Map Graph

இராமகிருஷ்ண மடம், சென்னை

ராமகிருஷ்ணரால் நிறுவப்பட்ட ஆண்களுக்கான துறவற அமைப்பு.

இராமகிருஷ்ண மடம், சென்னை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வங்காளத்தில் வாழ்ந்த மகான் இராமகிருஷ்ண பரமஹம்சர் [1836-1886] நினைவாக சென்னை, மைலாப்பூரில் கட்டப்பட்டது இராமகிருஷ்ண மடம். இம்மடம், கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகமான பேலூர் மடத்தின், தென்னிந்தியாவில் அமைந்துள்ள முதல் கிளை மடம் ஆகும். இம்மடம், ஸ்ரீஇராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி இராமகிருஷ்ணானந்தரால் தொடங்கப்பட்டது.

Read article
படிமம்:Ramakrishna_Mutt_Chennai.jpgபடிமம்:Ramakrishna_Marble_Statue.jpgபடிமம்:Old_Shrine_Prayer_Hall.JPGபடிமம்:Universal_Temple_at_Ramakrishna_Mission,_Chennai.jpgபடிமம்:Ramakrishna.jpgபடிமம்:Holy_mother_sarada.jpgபடிமம்:Swami_Vivekananda-1893-09-signed.jpg